திமுக தலைவர் ஸ்டாலினுடன், திருமாவளவன் சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலினுடன், திருமாவளவன் சந்திப்பு
x
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மட்டுமே இருக்கிறதே தவிர பயன்தரும் அறிவிப்புகள் ஏதும் இல்லை என்றார். இந்திய வரலாற்றில் இதுவரை எந்த ஒரு பிரதமரும் நாடாளுமன்றத்தை இந்த அளவுக்கு அவமதித்தது இல்லை என்றும் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்