தமிழகத்தில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு - அமைச்சர் கருப்பணன்
சில இடங்களில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக தகவல்கள் வந்து உள்ளதாக அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்
ஈரோடு மாவட்டத்தில் மூவாயிரம் பேருக்கு, தலா 50 நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கருப்பணன், சில இடங்களில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக தகவல்கள் வந்து உள்ளதாகவும், இதுகுறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Next Story