"நான்கரை ஆண்டுகளில் தமிழகத்துக்கு கொண்டு வந்த திட்டங்கள் என்ன?" பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, திருநாவுக்கரசர் கேள்வி

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்திற்கு கொண்டு வந்த திட்டங்கள் என்ன என திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
x
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்திற்கு கொண்டு வந்த திட்டங்கள் என்ன என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது குறித்து அவர் மாவட்ட வாரியாக புள்ளிவிவரங்களை வெளியிட முடியுமா எனவும் வினவியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்