"மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர்" - பிரதமர் மோடி அறிவிக்க சுப்பிரமணியன் சாமி வேண்டுகோள்

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வலியுறுத்தியுள்ளார்.
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் - பிரதமர் மோடி அறிவிக்க சுப்பிரமணியன் சாமி வேண்டுகோள்
x
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வலியுறுத்தியுள்ளார். எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவுக்காக பிரதமர் மோடி மதுரையில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க பெயரை பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்