"போராடிய ஆசிரியர்களை கைது செய்தது தவறு" - இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு

"தற்காலிக ஆசிரியர் சம்பளத்தை உயர்த்தியது எப்படி?" - நல்லகண்ணு கேள்வி
போராடிய ஆசிரியர்களை கைது செய்தது தவறு - இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு
x
போராட்டம் நடத்தி வரும் அரசு பள்ளி ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல், அரசு அவர்களை கைது செய்தது தவறு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிதி பற்றாக்குறையை காரணம் கூறும் தமிழக அரசு, சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்தியது ஏன் என கேள்வி எழுப்பினார்.  தற்காலிக ஆசிரியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது எப்படி எனவும் நல்லக் கண்ணு கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்