மத்திய பிரதேசம் : காங்கிரஸ் தொண்டர்கள் இடையே வாக்குவாதம்

மத்திய பிரதேச மாநிலம் ரைசான் பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
மத்திய பிரதேசம் : காங்கிரஸ் தொண்டர்கள் இடையே வாக்குவாதம்
x
மத்திய பிரதேச மாநிலம் ரைசான் பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை எழுந்ததால் கூட்டத்தில் அமளி நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்