பெங்களூர் தொகுதியில் போட்டியிடுவது ஏன் ? - பிரகாஷ்ராஜ் விளக்கம்

பெங்களூர் தொகுதியில் போட்டியிடுவது ஏன் ? - பிரகாஷ்ராஜ் விளக்கம்
x
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், தனது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரு மத்திய தொகுதியில் நிற்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.  அவரிடம் நமது செய்தியாளர் நடத்திய நேர்காணலைப் பார்க்கலாம்

Next Story

மேலும் செய்திகள்