அ.தி.மு.கவில் ஒரு போதும் சேர மாட்டோம் - முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல்

அ.தி.மு.கவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு போதும் சேராது என முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் பேசியுள்ளார்.
அ.தி.மு.கவில் ஒரு போதும் சேர மாட்டோம் -  முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல்
x
அ.தி.மு.கவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு போதும் சேராது என  முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் பேசியுள்ளார். அ.ம.மு.க சார்பில் திருவொற்றியூரில் நடந்த எம்.ஜி.ஆர். 102-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றுவோம் எனக் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்