கூட்டத்தில் பங்கேற்காத 4 காங். எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்...

கர்நாடகாவில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்காத 4 எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் பங்கேற்காத 4 காங். எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்...
x
கர்நாடகாவில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்காத 4 எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  விளக்கம் அளிக்கத் தவறும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்