தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் அப்சரா சந்திப்பு

அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கபட்ட அப்சரா ரெட்டி, தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் அப்சரா சந்திப்பு
x
அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கபட்ட அப்சரா ரெட்டி, தி மு க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்சரா, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்