நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணியா? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்.
x
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா அல்லது தனித்து போட்டியிடுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்