மக்கள் ரஜினியை ஏற்க மாட்டார்கள் - அப்சரா ரெட்டி...

மக்களின் விஸ்வாசம் இல்லாமல், நடிகர் ரஜினியால் முதலமைச்சர் ஆக முடியாது என அப்சரா ரெட்டி விமர்சனம்.
x
அதிமுகவில் இருந்து விலகிய அப்சரா ரெட்டி காங்கிரஸில் இணைந்துள்ளார். அவருக்கு தேசிய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மக்களின் விஸ்வாசம் இல்லாமல், நடிகர் ரஜினியால் முதலமைச்சர் ஆக முடியாது என விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்