ஸ்டாலினுடன் நடிகர் விவேக் சந்திப்பு

திமுக தலைவர் ஸ்டாலினை, நடிகர் விவேக் சந்தித்து பேசினார்.
ஸ்டாலினுடன் நடிகர் விவேக் சந்திப்பு
x
திமுக தலைவர் ஸ்டாலினை, நடிகர் விவேக் சந்தித்து பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, விவேக்குக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவிலான சிறிய சிலையை ஸ்டாலின் பரிசளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்