"பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவது இழிவான செயல்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவது இழிவான செயல் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்
x
தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எய்மஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி வரும் போது கருப்பு கொடி காட்டுவது இழிவான செயல் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்