அதிமுக எம்பிக்கள் இடைநீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

அதிமுக எம்பிக்கள் இடைநீக்க உத்தரவை சபாநாயகர் திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
x
மேகதாது அணை விவகாரத்தில், தமிழகத்தின் கருத்தை அறியாமல் மத்திய அரச செயல்பட்டது தவறு என்றும், தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சனை தொடர்பாக மக்களவை​யில் உணர்வை வெளிப்படுத்தியவர்களை இடைநீக்கம் செ​ய்ததை சபாநாயகர் திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்