மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.பிக்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்
x
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.பிக்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது என்னுமிடத்தில் அணை கட்ட, கர்நாடக அரசை அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கையை அ.தி.மு.க. வலியுறுத்தி வருகின்றது.  நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்