அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
x
கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர்  போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் பணிபுரியும் ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அதிமுவில் தங்களை இணைத்துகொண்டனர். இதேபோல் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த பலரும் அதிமுகவில் இணைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்