கரூர் சென்ற ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கரூர் மாவட்டத்திற்கு சென்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கரூர் சென்ற ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
x
கரூர் மாவட்டத்திற்கு சென்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் ஸ்டாலினை வரவேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்