"பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர சந்திரசேகர ராவ் முயற்சி" - முத்தரசன்

பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த சந்திரசேகர ராவ் முயற்சி செய்கிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர சந்திரசேகர ராவ் முயற்சி - முத்தரசன்
x
பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த சந்திரசேகர ராவ் முயற்சி செய்கிறார் எனவும், அவரது முயற்சி வெற்றி பெறாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். கீழவெண்மணியில் கூலி உயர்வுக்காக போராடி உயிரிழந்த 43 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதுக்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. 

Next Story

மேலும் செய்திகள்