"ஜெயலலிதா பெயரில் எய்ம்ஸ் என்ற கருத்துக்கு வரவேற்பு" - அமைச்சர் விஜயபாஸ்கர்

மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, ஜெயலலிதாவின் பெயர் சூட்ட பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்த கருத்துக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா பெயரில் எய்ம்ஸ் என்ற கருத்துக்கு வரவேற்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, ஜெயலலிதாவின் பெயர் சூட்ட பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்த கருத்துக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில், மின்சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்