இந்தியாவில் புற்றுநோய் தாக்கம் அதிகரிப்பு : கனிமொழி எம்.பி. எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில்

புற்றுநோயை தடுப்பதற்கான அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கனிமொழி எம்.பி. எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்தியாவில் புற்றுநோய் தாக்கம் அதிகரிப்பு : கனிமொழி எம்.பி. எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில்
x
புற்றுநோயை தடுப்பதற்கான அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கனிமொழி எம்.பி. எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அனுப்பிரியா பட்டேல், இந்தியாவில் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் மட்டும் 2017 ஆம் ஆண்டு 83 ஆயிரத்து 554 பேர் புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். புற்றுநோய்க்கான சிகிச்சைகள் மத்திய, மாநில மருத்துவ நிறுவனங்களால் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு மானிய விலையிலும் வழங்கப்படுவதாக அமைச்சர் அனுப்பிரியா கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்