விஜயகாந்த்-ஐ போல் ஸ்டாலினை முதல்வராக்குவார் வைகோ - கரு நாகராஜன்...

விஜயகாந்த்தை எப்படி முதல்வராக்க வைகோ சபதம் எடுத்தாரோ, அதேபோல் இப்போது ஸ்டாலினை முதல்வராக்க சபதம் எடுத்திருப்பதாக கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.
x
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்தை எப்படி முதல்வராக்க வைகோ சபதம் எடுத்தாரோ, அதேபோல் இப்போது ஸ்டாலினை முதல்வராக்க சபதம் எடுத்திருப்பதாக, பாஜக மாநிலச் செயலாளர் கரு நாகராஜன் தெரிவித்தார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எந்தவிதக் கொள்கையும் இல்லாமல் தேர்தலுக்கு தேர்தல் மாறிமாறி கூட்டணிகளை  வைகோ அமைத்துக் கொண்டிருக்கிறார் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்