கனிமொழி, சிறந்த பெண் எம்பியாக தேர்வு

கனிமொழி, சிறந்த பெண் எம்பியாக தேர்வு
கனிமொழி, சிறந்த பெண் எம்பியாக தேர்வு
x
2018 ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் சிறந்த பெண் எம்பியாக 
தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழிக்கு
டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, விருது வழங்கி, கவுரவித்தார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் ஃ பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்