புதுச்சேரியில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் : இனிப்பு வழங்கி, முதலமைச்சர் நாராயணசாமி மகிழ்ச்சி

5 மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் : இனிப்பு வழங்கி, முதலமைச்சர் நாராயணசாமி மகிழ்ச்சி
x
5 மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகம் மற்றும் காமராஜ் சிலை பகுதிகளில் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ந்தனர். இந்த கொண்டாட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், அமைச்சர் கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவகொழுந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்