சோனியா காந்தியின் 72வது பிறந்த நாள் : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
பதிவு : டிசம்பர் 09, 2018, 11:30 AM
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சோனியாவின் பிறந்த நாளை மதநல்லிணக்க நாளாக காங்கிரஸ் கட்சி கொண்டாடுகிறது. இந்நிலையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சோனியா காந்திக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும், அவர் ஆரோக்கியமான உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.