அதிமுகவில் இணைந்தார், நடிகர் கஞ்சா கருப்பு

அதிமுகவில் இணைந்தார், நடிகர் கஞ்சா கருப்பு
அதிமுகவில் இணைந்தார், நடிகர் கஞ்சா கருப்பு
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சென்னை - கிரீன்வேஸ்சாலை இல்லத்தில், காமெடி நடிகர் கஞ்சா கருப்பு சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் முன்னிலையில் நடிகர் கஞ்சா கருப்பு, அதிமுகவில் இணைந்தார். 


Next Story

மேலும் செய்திகள்