வன்கொடுமை குறித்து எத்தனை எம்எல்ஏக்கள் பேசுகிறார்கள் - பா.ரஞ்சித்
வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் எத்தனை எம்எல்ஏக்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில்
எத்தனை எம்எல்ஏக்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனித்தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் கூட பட்டியலின மக்களின் பிரச்சினைகளை பேசுவதில்லை என்றார்.
Next Story