மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

மேகதாது அணை விவகாரத்தில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
மேகதாது அணை விவகாரத்தில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்றும், ஆய்வு அறிக்கை தாக்கல் செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்