50 ஆண்டு திராவிட ஆட்சிகளின் சாதனை இதுதானா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, புயல் பாதித்த மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் குடிசை வீடுகள் சேதமடைந்திருக்கின்றன எனவும், 50 ஆண்டுகால திராவிட கட்சி ஆட்சிகளின் சாதனை இதுதானா என்றும் கேள்வி எழுப்பினார்.
50 ஆண்டு திராவிட ஆட்சிகளின் சாதனை இதுதானா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
x
* சென்னையில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, புயல் பாதித்த மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் குடிசை வீடுகள் சேதமடைந்திருக்கின்றன எனவும், 50 ஆண்டுகால திராவிட கட்சி ஆட்சிகளின்  சாதனை இதுதானா என்றும்   கேள்வி எழுப்பினார். 

* 20 ஆண்டுகளுக்கு முன்பு அண்டை மாநிலத்தவர்கள் அனைத்து தேவைகளுக்கும் தமிழகம் வந்த நிலையில், தற்போது நாம் அண்டை மாநிலங்களுக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் அன்புமணி  குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்