இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஸ்டாலின் வாழ்த்து...

பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் செலுப்பட்டதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஸ்டாலின் வாழ்த்து...
x
பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் செலுப்பட்டதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இஸ்ரோ விஞ்ஞானிகள், இந்தியர்களை பெருமை பட வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்