"ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்தது ஸ்டாலின்" - தம்பிதுரை

"ஸ்டெர்லைட்- சட்டவல்லுனர்கள் சட்டப்படி சந்திப்பார்கள்" - தம்பிதுரை
x
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜெகதாபி, அய்யம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களை சந்தித்த, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சட்ட வல்லுனர்கள் சட்டப்படி சந்திப்பார்கள் என்றும்,  ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்தது ஸ்டாலின்தான் என்றும் கூறினார். ஆனால் இப்போது ​ஸ்டாலின் எதிர்த்துப் பேசுவதாகவும் தம்பிதுரை குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்