துரைமுருகன் தவறாக எதுவும் சொல்லவில்லை - திருநாவுக்கரசர்

காங்கிரஸ் திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
துரைமுருகன் தவறாக எதுவும் சொல்லவில்லை - திருநாவுக்கரசர்
x
காங்கிரஸ்  திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,  கூட்டணியில் இருக்கும் கட்சிகள் குறித்த திமுக பொருளாளர் துரைமுருகன் தவறாக எதுவும்  சொல்லவில்லை என்றும் விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்