பா.ஜ.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டியது அவசியம் - சுதாகர் ரெட்டி

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் சென்னையில் சந்தித்தனர்.
பா.ஜ.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டியது அவசியம்  - சுதாகர் ரெட்டி
x
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்  சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் சென்னையில் சந்தித்தனர். ஆழ்வார் பேட்டை இல்லத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், நாடாளுமன்ற தேர்தல், பாஜகவுக்கு எதிரான வியூகம் , தேசிய அரசியல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர் ரெட்டி,  தற்போது உள்ள சூழலில் பா.ஜ.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டியது அவசியம்  என்று தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்