கருணாநிதி சமாதியில் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் மரியாதை

கருணாநிதி சமாதியில் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் மரியாதை செலுத்தினார்.
கருணாநிதி சமாதியில் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் மரியாதை
x
கஜா புயல் பாதிப்படைந்த மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின் சென்னை திரும்பிய உடனே  மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் பேரக்குழந்தைகளுடன் மெரினா வந்த ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கிருந்த மக்களிடம் சிறுது உறையாடிவிட்டு, துப்புரவு பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்