மத்திய அமைச்சர் அனந்த்குமார் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அனந்த்குமார் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
x
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனந்த் குமாரின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்