தொழில் துவங்க வரும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு உதவி : தகுந்த உட்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு வழங்குகிறது

தமிழகத்தில் தொழில் மற்றும் கட்டமைப்பு முன்னேற்றத்திற்கான மாற்றம் மற்றும் புதிய நிதி ஏற்பாட்டிற்கான வட்டமேசை மாநாடு சென்னை கிண்டியில் நடைபெற்றது.
தொழில் துவங்க வரும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு உதவி : தகுந்த உட்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு வழங்குகிறது
x
தமிழகத்தில் தொழில் மற்றும் கட்டமைப்பு முன்னேற்றத்திற்கான மாற்றம் மற்றும் புதிய நிதி ஏற்பாட்டிற்கான வட்டமேசை மாநாடு சென்னை கிண்டியில்  நடைபெற்றது.   உலக இஸ்லாமிய பொருளாதார மன்றம் மற்றும் ஐக்கிய பொருளாதார மன்றங்கள் நடத்தும் இந்த மாநாட்டை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். பின்னர் மாநாட்டில் பேசிய அவர், தமிழகத்தில் தொழில் துவங்கவரும் நிறுவனங்களுக்கு தேவையான தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு சிறப்பான முறையில் வழங்கி வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்