பாஜக கொடியேற்று விழாவில் வானதி சீனிவாசன் பங்கேற்பு

தாராபுரம் அடுத்த குண்டடம் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியேற்று விழாவில் அக்கட்சியின் மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கலந்துக்கொண்டார்.
பாஜக கொடியேற்று விழாவில் வானதி சீனிவாசன் பங்கேற்பு
x
தாராபுரம் அடுத்த குண்டடம் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியேற்று விழாவில் அக்கட்சியின் மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து தமிழக அரசு மூடிமறைக்காமல் வெளிப்படையாக நடந்து கொள்ளவேண்டும் என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்