"சர்கார் திரைப்படம் தற்போதைய அரசியலை பிரதிபலிக்கிறது" - பழ. கருப்பையா

"நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி" - பழ. கருப்பையா
சர்கார் திரைப்படம் தற்போதைய அரசியலை பிரதிபலிக்கிறது - பழ. கருப்பையா
x
சென்னை பெரியார் திடலில் திருக்குறள் மனுதர்மத்தின் சாரமா? என்னும் தலைப்பில் சிறப்புப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி, பேராசியர். சுப.வீரபாண்டியன், 
அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ. கருப்பையா உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பழ. கருப்பையா,  சர்கார் திரைப்படம் தற்போதைய அரசியலை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது என கூறினார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்