"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அதிமுகவின் ஒரே எதிரி திமுக - கே.பி.முனுசாமி
x
வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில்,  வணிகவரி துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர்கபீல் ,முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று தொண்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி, அதிமுகவின் ஒரே எதிரி திமுக என்றார்.

Next Story

மேலும் செய்திகள்