நீட் தேர்வு எழுத தமிழகத்தில் மையங்கள் தேவை - டி.கே.ரங்கராஜன்

நீட் தேர்வில், தமிழ் மொழி வினாத்தாளை சரியாக மொழிபெயர்க்க வேண்டும் என டி.கே.ரங்கராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீட் தேர்வு எழுத தமிழகத்தில் மையங்கள் தேவை - டி.கே.ரங்கராஜன்
x
நீட் தேர்வில், தமிழ் மொழி வினாத்தாளை சரியாக மொழிபெயர்ப்பதோடு மட்டுமின்றி, தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கேட்டுக்கொண்டுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்