"கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது" - ப.சிதம்பரம்

கூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது  -  ப.சிதம்பரம்
x
கர்நாடகா தேர்தலில் காங்கிர​ஸ் பெற்ற  வெற்றி, விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி பெறும் தொடர் வெற்றிகளை போல் உள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 


அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்