கே.ஆர்.ராமசாமி தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம்

சென்னை தலைமை செயலகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கே.ஆர்.ராமசாமி தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம்
x
சென்னை தலைமை செயலகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வசந்தகுமார், விஜயதாரணி, மலேசியா பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டெங்கு விவகாரம், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்