தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஸ்டாலின் ஆதரவு

தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஸ்டாலின் ஆதரவு
x
மத்திய - மாநில அரசுகளால் சிறு - குறு வணிகர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதைக் கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். வணிக பெருமக்களின் கோரிக்கைகளுக்காகவும், அவர்களின் ஜனநாயக போராட்டங்களுக்காகவும் திமுக துணை  நிற்கும் என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்