"அ.தி.மு.க ஒரு சர்க்கஸ் கூடாரமாக உள்ளது" - ஸ்டாலின்

திமுகவை விமர்சிக்கும் அதிமுக, சர்க்கஸ் கூடாரத்தை போலிருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க ஒரு சர்க்கஸ் கூடாரமாக உள்ளது - ஸ்டாலின்
x
தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரிக்கும் நிலையில் இருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் திமுக ஒன்றியச் செயலாளர்கள் இல்ல திருமண நிகழ்ச்சியல் கலந்து கொண்டு பேசிய அவர், கம்பெனி என திமுகவை விமர்சிக்கும் அதிமுக, சர்க்கஸ் கூடாரத்தை போலிருப்பதாக விமர்சித்தார். திமுக மீது எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும் ஸ்டாலின் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்