ஹைட்ரோ கார்பன் திட்டம் : "மக்கள் கருத்தைக் கேட்காமல் மத்திய அரசு செயல்படாது" - பொன்.ராதாகிருஷ்ணன்

மக்களிடம் கருத்து கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தாது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் : மக்கள் கருத்தைக் கேட்காமல் மத்திய அரசு செயல்படாது - பொன்.ராதாகிருஷ்ணன்
x
மக்களிடம் கருத்து கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தாது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடந்த பா.ஜ.க. தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக கருத்து கேட்கக் கூடாது என்று அமைச்சர் கருப்பண்ணன் சொன்னது தவறு என்றும், விதிமுறைக்கு மாறாக மத்திய அரசு எப்போதும் செயல்படாது என்று கூறினார்

Next Story

மேலும் செய்திகள்