"வலுவாக உள்ளது திமுக - காங். கூட்டணி" - திருமாவளவன்

தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வலுவாக உள்ளது திமுக - காங். கூட்டணி - திருமாவளவன்
x
தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய அளவில் உருவாகி உள்ள இந்த கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்துள்ளது என்றார். எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என உறுதிபட கூறிய திருமாவளவன், வேண்டுமானால்,. கமல்ஹாசன் தங்களுடன் இணைந்தால் வரவேற்க தயார் என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்