அதிமுக 47வது ஆண்டு துவக்க விழா...17ஆம் தேதி சென்னையில் நடக்கிறது...

அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா சென்னையில் வரும் 17ஆம் தேதி நடக்கிறது.
அதிமுக 47வது ஆண்டு துவக்க விழா...17ஆம் தேதி சென்னையில் நடக்கிறது...
x
அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா சென்னையில் வரும் 17ஆம் தேதி நடக்கிறது. அதிமுக கட்சி அலுவலகத்தில் நடக்கும் இந்த நிகழ்வில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். முன்னதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் எனவும், தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்