முதலமைச்சர் மீதான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பேரவையில் பதில் - அமைச்சர் செங்கோட்டையன்

முதலமைச்சர் மீதான எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எதுவாக இருந்தாலும் சட்டப்பேரவையில் நேரடியாக பதில் அளிப்போம் என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
முதலமைச்சர் மீதான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பேரவையில் பதில் - அமைச்சர் செங்கோட்டையன்
x
முதலமைச்சர் மீதான எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எதுவாக இருந்தாலும் சட்டப்பேரவையில் நேரடியாக பதில் அளிப்போம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் ஐந்து புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்த பிறகு பேசிய அவர், இவ்வாறு கூறினார். புதிய பேருந்துகள் சேவை தொடக்க விழாவில், அமைச்சர் கே.சி.கருப்பணன், அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  



Next Story

மேலும் செய்திகள்