அ.ம.மு.க.வுக்கு மக்களிடமும் தேர்தல் ஆணையத்திடமும் அங்கீகாரம் இல்லை - அமைச்சர் உதயகுமார்

அமைச்சர் உதயகுமார், அ.ம.மு.க.வுக்கு மக்களிடமும் தேர்தல் ஆணையத்திடமும் அங்கீகாரம் இல்லை என தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க.வுக்கு மக்களிடமும் தேர்தல் ஆணையத்திடமும் அங்கீகாரம் இல்லை - அமைச்சர் உதயகுமார்
x
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிலைமானில் அ.தி.மு.க. தேர்தல் பூத் கமிட்டி கூட்டம் வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.ம.மு.க.வுக்கு மக்களிடமும் தேர்தல் ஆணையத்திடமும் அங்கீகாரம் இல்லை என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்