மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா - பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை மதுரவாயல்-துறைமுகம் இடையே பறக்கும் சாலை திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற வாய்ப்பு இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா - பொன்.ராதாகிருஷ்ணன்
x
சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை துறைமுகத்தின் வளர்ச்சிக்கு மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் மிகப்பெரிய உதவியாக இருக்கும் எனவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்